ஆசிரியர் தேர்வு வாரியம் டிஆர்பி இன்று தேர்வர்களுக்கு தேர்வு சம்பந்தமாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! TN TRB Graduate Teacher Hall Ticket 2023 Download

TN TRB Graduate Teacher Hall Ticket 2023 Download

ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர்‌ பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை  வெளியிட்டுள்ளது.

TN TRB Graduate Teacher Hall Ticket 2023 Download
TN TRB Graduate Teacher Hall Ticket 2023 Download

ஆசிரியர்‌ தேர்வு வாரிய அறிவிக்கை எண்‌.03,2023, நாள்‌ 25.10.2023 –ன்படி 2023-2024 ஆம்‌ ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்‌ , வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு எதிர்வரும்‌ 07.01.2024 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 41478 தேர்வர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.

OMR அடிப்படையிலான தேர்வு ஜனவரி 7, 2024 அன்று மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் தங்களின் அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • TRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான trb.tn.gov.in ஐப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் TRB பட்டதாரி ஆசிரியர் ஹால் டிக்கெட் 2023 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • வேட்பாளர்கள் தேவையான விவரங்களை உள்ளிட வேண்டிய புதிய பக்கம் திறக்கும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.
  • ஹால் டிக்கெட்டை சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கவும்

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ https://www.trb.tn.gov.in/ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள்‌ இன்று 22.12.2023 முதல்‌ அவர்களது User id மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

நுழைவுச்‌ சீட்டை பதிவேற்றம்‌ செய்ய  https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். 

தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ ஏற்படும்‌ கடைசி நேர பதற்றத்தைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்‌டுள்ளது.

எனவே, தேர்வர்கள்‌ தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
TN TRB Graduate Teacher Hall Ticket 2023 Download
TN TRB Graduate Teacher Hall Ticket 2023 Download

TN TRB Hall Ticket Download Link:

Press Release:

Hall Ticket Download Link:

For More Job Info:

Leave a Comment

error: Content is protected !!