தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் நீங்க இதை செய்யலான அவ்வளவு தான்! வெளியான எச்சரிக்கை அறிவிப்பு – TN Ration Card Holder Important Announcement 2024

TN Ration Card Holder Important Announcement 2024

மத்திய, மாநில அரசுகள் ரேஷன் அட்டைகள் மூலம் நாடு முழுவதும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு  பல சலுகைகள் வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை நியாயவிலை கடை பணியாளர்கள் விடுத்துள்ளனர்.

TN Ration Card Holder Important Announcement 2024
TN Ration Card Holder Important Announcement 2024

ரேஷன் அட்டை பயன்கள்:

தமிழக மக்களுக்கு முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. அதன் மூலம், மலிவு விலையில் உணவு பொருட்களும், அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சுமார் 2.20 கோடிக்கு அதிகமான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.

அதில் முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் என வெவ்வேறு பிரிவுகளில் அட்டைதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை நியாயவிலை கடை பணியாளர்கள் விடுத்துள்ளனர்.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

எச்சரிக்கை அறிவிப்பு:

தற்போது நியாயவிலை கடை பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு செல்வதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. அதில் குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே நியாயவிலை கடைகளுக்கு சென்று விரல் ரேகையை பதிவிட்டு பொருட்கள் வாங்க முடியும்.

இந்த மாதத்தில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் கட்டாயம் வந்து விரல்ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர். இதனால் மக்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் அவர்களால் ரேஷன் கடைகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Whatsapp Group Join
Government Job Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
TN Ration Card Holder Important Announcement 2024
TN Ration Card Holder Important Announcement 2024

Latest Jobs:

Leave a Comment

error: Content is protected !!