தமிழகத்தில் பிப்ரவரி 16 அன்று நடைபெறும் மாபெரும் தேர்வில்லாத வேலைவாய்ப்பு நியமனம்! விரிவான தகவல் – TN Private Employment Job Recruitment 2024

TN Private Employment Job Recruitment 2024

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆனது பிப்ரவரி 16ஆம் தேதி அன்று நடக்க உள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TN Private Employment Job Recruitment 2024
TN Private Employment Job Recruitment 2024

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழக அரசு மாவட்டம் தோறும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் அதிக அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. அரசு துறைகளை தவிர்த்து தனியார் துறைகளில் உள்ள வேலை நாடுனர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு இடையில் அருமையான வாய்ப்புகளை உருவாக்கி குறிக்கிறது.

அந்த வகையில் வரும் 16ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பாக காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட எந்தவித கல்வித் தகுதி கொண்ட நபர்களும் இந்த முகாமில் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் காலை 10 மணிக்கு முகாம் நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Whatsapp Group Join
Government Job Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
TN Private Employment Job Recruitment 2024
TN Private Employment Job Recruitment 2024

For More Job Info:

Leave a Comment

error: Content is protected !!