சார்பதிவாளர் அலுவலகங்களில் 2300 காலிப்பணியிடங்கள்: அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க தகுதிகள் என்ன! Sub Register Office Job Vacancy 2024

Sub Register Office Job Vacancy 2024

தமிழகத்தில் மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு, ஒரு எழுத்தர், 2 அலுவலக உதவியாளர், ஒரு இரவு காவலர் இருக்க வேண்டும். ஆனால் குறைவான பணியாளர்களே பணி செய்கின்றனர். 

Sub Register Office Job Vacancy 2024
Sub Register Office Job Vacancy 2024

இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், சார்பதிவாளர் அலுவலக பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. தனால் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பதிவுமூப்பு அடிப்படையில் பட்டியல் பெற்று, அந்தந்த மாவட்ட அலுவலர்களே, இப்பணியிடங்களை நிரப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2300 பணியிடங்கள்:

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 575 சார்பதிவாளர் அலுவலகங்களில், எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் என  சுமார் 2300 பணியிடங்கள் உள்ளன. இதில், 90 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. பல இடங்களில், உதவியாளரே இரவு காவலராகவும் பணியில் இருக்கும் சூழல் நிலவுகிறது. முறையான இரவு காவலர்கள் இல்லாததால், அலுவலகம் மற்றும் ஆவணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த தடை சட்டம் வந்தபோது, புதிதாக இதுபோன்ற பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டது. பின், பதிவுத் துறைக்கு இந்த தடையில் விலக்கு அளிக்கப்பட்டது. 

மாவட்ட வாரியாக காலியிட விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், பணியிடங்களை நிரப்ப, மாவட்ட அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Sub Register Office பணிக்கான தகுதிகள்:

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த சார்பதிவாளர் அலுவலக பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 50,000

எழுத்தர்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : சார்பதிவாளர் அலுவலக  எழுத்தர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : சார்பதிவாளர் அலுவலக பணியிடங்களுக்கு  18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 50,000

இரவுக் காவலர்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : சார்பதிவாளர் அலுவலக பணியிடங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : சார்பதிவாளர் அலுவலக பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் சார்பதிவாளர் அலுவலக பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த சார்பதிவாளர் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  சார்பதிவாளர் இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்டசார்பதிவாளர் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அறிவிப்பு:

இந்த சார்பதிவாளர் அலுவலக பணியிடங்களுக்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
Sub Register Office Job Vacancy 2024
Sub Register Office Job Vacancy 2024

Latest Jobs:

Leave a Comment

error: Content is protected !!