Social Welfare Department Job Recruitment 2024
மாவட்ட சமூக நலத்துறை திருப்பத்தூர் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், காவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
வழக்குப் பணியாளர்:
காலியிடங்களின் எண்ணிக்கை 2, கல்வித் தகுதி Master’s of Social Work, Counselling Psycology or Development Management படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
For More Job Info Join:
பாதுகாவலர்:
காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர்:
காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி :
முதல் தளம், பி பிளாக்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.02.2024.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/12/2023122962.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
TNPSC Whatsapp Group | Join |
Government Job Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram Channel | Join |
Apply Link:
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Notification Link:
Apply Link:
Latest Jobs: