ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கியமான தகவல்! கவனமாக படிங்க – Ration Card Holder Important Update 2024

Ration Card Holder Important Update 2024

ரேஷன் அட்டைகள் மூலம் நாடு முழுவதும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள்  பல சலுகைகள் வழங்கி வருகின்றனர். 

Ration Card Holder Important Update 2024
Ration Card Holder Important Update 2024

மாதந்தோறும் அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா, அந்தயோதயா ஆகிய திட்டத்தின் கீழ்  வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாமல் தகுதியற்றவர்களும் பயனடைந்து வருவதாக புகார்கள் வந்துள்ளது.

இதை தடுக்க இப்போது மாநிலம் முழுவதும் ரேஷன் தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பத்தினருக்கு அடுத்த மாதம் முதல் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

அதாவது இனி வரும் நாட்களில் அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மாதம் தோறும் கைரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். ஒருவேளை குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவரின் கைரேகையை பதிவு செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இனி வரும் நாட்களில் ரேஷன் பொருட்கள் கிடையாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ரேஷன் கார்டில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது விவரங்கள் அனைத்தையும்  முறையாக அப்டேட் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஆகும்.

ரேஷன் கார்டு அப்டேட் செய்யும் முறை :

நாட்டின் குடிமக்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுக்கான ரேஷன் அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து வகையான ஆவண சரிபார்ப்புகளும் இதன் மூலமாகவே அரசின் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் ரேஷன் அட்டையில் உள்ள தங்களது விவரங்கள் அனைத்தும் முறையாக அப்டேட் செய்யப்பட வேண்டும். ரேஷன் கார்டில் மொபைல் நம்பர், முகவரி போன்ற ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் இதற்கு எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது , இவற்றை ஆன்லைன் வழியாகவே பொதுமக்கள் செய்து கொள்ள முடியும்.

மொபைல் எண்ணை புதுப்பிக்க வழிமுறைகள்:

  • முதலில் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx. என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை புதுப்பிக்க Your Registered Mobile Number என்று எழுதப்பட்டிருக்கும். இப்பொழுது தேவையான விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர் ரேஷன் கார்டின் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • மேலும் வீட்டின் தலைவரின் பெயர் புதிய மொபைல் எண் போன்றவற்றை பதிவு செய்து save என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களது புதிய மொபைல் நம்பர் புதுப்பிக்கப்பட்டு விடும். இதே போல் மற்ற விவரங்களையும் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Whatsapp Group Join
Government Job Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
Ration Card Holder Important Update 2024
Ration Card Holder Important Update 2024

For More Trend Info:

Leave a Comment

error: Content is protected !!