NLC Apprentices Job Recruitment 2024
இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 632 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு 31.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணி விவரங்கள்:
Graduate Apprentices
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 314 ஆகும்.
For More Job Info Join:
- Mechanical Engineering – 75
- Electrical Engineering – 78
- Civil Engineering – 27
- Instrumentation Engineering – 15
- Chemical Engineering – 9
- Mining Engineering – 44
- Computer Science and Engineering – 47
- Electronics & Communication Engineering – 5
- Pharmacist – 14
இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
நெய்வேலி நிலக்கரி நிறுவன பணியிடங்களுக்கு 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார்மசி பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்திருக்க வேண்டும். உதவித் தொகை ரூ. 15,028
Technician (Diploma) Apprentices
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சி இடங்களின் எண்ணிக்கை 318 ஆகும்.
- Mechanical Engineering – 95
- Electrical Engineering – 94
- Civil Engineering – 49
- Instrumentation Engineering – 9
- Mining Engineering – 25
- Computer Science and Engineering – 38
- Electronics & Communication Engineering – 8
இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
நெய்வேலி நிலக்கரி நிறுவன பணியிடங்களுக்கு 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை: ரூ. 12,524
வயது தகுதி:
நெய்வேலி நிலக்கரி நிறுவன பணியிடங்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த நெய்வேலி நிலக்கரி நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.01.2024 க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 06.02.2024 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager,
Learning and Development Centre,
N.L.C India Limited. Neyveli – 607 803.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
TNPSC Whatsapp Group | Join |
Government Job Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram Channel | Join |
Official Notification:
Job Apply Link:
For More Job Info: