மாவட்ட சுகாதார துறையில் பல்வேறு பணியிட வேலைவாய்ப்புகள்: மாதம் 15000 முதல் 60000 வரை சம்பளம் பெறலாம்! District Health Department Job Recruitment 2024

District Health Department Job Recruitment 2024

மாவட்ட சுகாதாரத் துறை திருநெல்வேலியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட றிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

District Health Department Job Recruitment 2024
District Health Department Job Recruitment 2024

இந்த பணியிடங்கள் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இப்பணியிடங்களை மாதம் ரூ.14000 முதல் ரூ.60000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Data Entry Operator

இந்த பதவிக்கு காலியிடங்களின் எண்ணிக்கை 4 ஆகும். கல்வித் தகுதி இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பதவிக்கு சம்பளம் ரூ. 10,000 – 13,500 ஆகும்.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

Dental Surgeon

இந்த பதவிக்கு காலியிடங்களின் எண்ணிக்கை 4 ஆகும். கல்வித் தகுதி BDS படித்திருக்க வேண்டும். இந்த பதவிக்கு சம்பளம் ரூ. 34,000 ஆகும்.

Dental Assistant

இந்த பதவிக்கு காலியிடங்களின் எண்ணிக்கை 3 ஆகும். கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் Dental Hygiene அனுபவம் வேண்டும். இந்த பதவிக்கு சம்பளம் ரூ. 13,800 ஆகும்.

Audiologist/ Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆகும். கல்வித் தகுதி  Bachelor’s degree in Speech and language pathology படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 23,000 ஆகும்.

Nutrition Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆகும்.  கல்வித் தகுதி B.Sc (Nutrition) with experience in Child Nutrition படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 18,000 ஆகும்.

IT Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆகும். கல்வித் தகுதி M.Sc (IT)/BE படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 21,000 ஆகும்.

Hospital Quality Manager

காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆகும். கல்வித் தகுதி MBBS/ Dental/ Ayush/ Para Medical Degree with Masters in Hospital Administration/ Health Management/ Public Health படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 60,000 ஆகும்.

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை  1 ஆகும். கல்வித் தகுதி Diploma in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 8,000 ஆகும்.

OT Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை  2 ஆகும். கல்வித் தகுதி Theatre Assistant – Paramedical Certificate Course படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 6,000 ஆகும்.

Nursing Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை 3 ஆகும். கல்வித் தகுதி : Nursing Assistant – Paramedical Certificate Course படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 6,000 ஆகும்.

OT Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 2 ஆகும். கல்வித் தகுதி : Diploma in OT Technician படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 ஆகும்.

Assistant cum Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 2 ஆகும். கல்வித் தகுதி : Computer Graduate or any Graduate with Diploma in computer படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 ஆகும்.

Programme cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 ஆகும். கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 12,000 ஆகும்.

District Quality Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 ஆகும். கல்வித் தகுதி : Dental/ Ayush/ Nursing/ Social Science/ Life Science Graduates with Degree with Masters in Hospital Administration/ Health Management/ Public Health படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 40,000 ஆகும்.

Psychiatric Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 ஆகும். கல்வித் தகுதி : M.A.Social Work (Social work medical and Psychiatry)/ Master of Social work (Medical and Psychiatry) படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,000 ஆகும்.

RMNCH Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை : 2 ஆகும். கல்வித் தகுதி : Master’s /Bachelor degree in Social Work/ Public Administration/ Psychology/ Sociology/ Home Science/ Hospital & Health Management படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,000 ஆகும்.

Ayush Medical Officer (Unani)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 ஆகும். கல்வித் தகுதி : B.U.M.S படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 34,000 ஆகும்.

Ayush Medical Officer (Homeopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 ஆகும். கல்வித் தகுதி : B.H.M.S படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 34,000 ஆகும்.

Ayush Medical Officer (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 ஆகும். கல்வித் தகுதி : B.A.M.S படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 34,000 ஆகும்.

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2 ஆகும். கல்வித் தகுதி : Nursing Therapist course படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 ஆகும்.

Siddha Doctor/Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 ஆகும். கல்வித் தகுதி : B.A.M.S படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 40,000 ஆகும்.

Dispenser

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 ஆகும். கல்வித் தகுதி : D.Pharm படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://forms.zohopublic.in/என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2024.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
District Health Department Job Recruitment 2024
District Health Department Job Recruitment 2024

Health Department Job Apply Link:

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Notification Link:

Apply Link:

Latest Jobs:

Leave a Comment

error: Content is protected !!