Diploma October 2023 Revaluation Apply
Diploma Board Exam October 2023 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பார்க்கும் லிங்க் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்க்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
Diploma October 2023 தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் DOTE வெளியிட்டுள்ளது. Revaluation Online Apply Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அதன் Apply மூலம் செய்யவும்.
Revaluation Apply Procedure:
மாணவர்கள் Revaluationக்கு அப்ளை செய்ய Online மூலமாக ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெறலாம். ஜெராக்ஸ் காப்பியை பார்த்த பிறகு நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் Online மூலமாக ரூபாய் 400 செலுத்தி நீங்கள் Revaluationக்கு அப்ளை செய்யலாம். First Year and Second Year, Third Year மற்றும் Arrear தேர்வு எழுதிய மாணவர்கள் Apply செய்யலாம்.
For More Job Info Join:
மாணவர்கள் 19.01.24 Revaluationக்கு ரூபாய் 100 செலுத்தி Online மூலமாக அப்ளை செய்யலாம். மாணவர்கள் Online மூலமாக Revaluation Apply செய்வதற்கு 23.01.24 கடைசி நாளாகும். உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பி 12.02.24 அன்று உங்களுக்கு கிடைக்கும். அதை பார்த்துவிட்டு ரூபாய் 400 செலுத்தி நீங்கள் 16.02.24 தேதிக்குள் Revaluationக்கு விண்ணப்பிக்க வேண்டும் உங்களுடைய Revaluation தேர்வு முடிவானது 28.02.24 அன்று தான் வெளியாகும்.
மாணவர்கள் https://dipexamstndte.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக சென்று மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவை இல்லை. மாணாக்கர்கள் இந்த முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
How to Check TNDTE Diploma Board Exam October 2023:
- First, aspirants should www.tndte.gov.in open the official web portal.
- Search for the TNDTE Diploma October Result 2023 link in the list.
- Then click on the click Button.
- Enter the Hall ticket and other details and click on submit.
- Aspirants will get the PDF file of the result on the screen.
- Students need to download the result further purpose.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Diploma October 2023 Result Link:
Diploma October 2023 Revaluation Apply Link: