அரசு அலுவலகத்தில் தேர்வில்லா கணினி இயக்குபவர் வேலைவாய்ப்பு அறிவிப்பு! மாத சம்பளம் 40000 வரை பெறலாம் – விண்ணப்பிக்க..! Computer Operator Job Recruitment 2024

Computer Operator Job Recruitment 2024

கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் Computer Operator, Night Watchman பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 3 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Computer Operator Job Recruitment 2024
Computer Operator Job Recruitment 2024

வேலை செய்யும் இடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு. கோவை தண்டு மாரியம்மன் கோவில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 23-01-2024 முதல் 17-02-2024 வரை. தகுதியான நபர்களுக்கு ரூ.11,600 முதல் ரூ.48,700 வரை சம்பளம் கிடைக்கும். முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே பகிரப்பட்டுள்ளன.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். B.Sc, Typing Skill, தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

கணினி இயக்குபவர்

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Computer Science with typing certificate in Tamil & English. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும்.

சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.15,300 to Rs.48,700 per month மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு முறை நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இரவுக் காவலர்

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும்.

சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 11600 முதல் 36800 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு முறை நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Whatsapp Group Join
Government Job Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
Computer Operator Job Recruitment 2024
Computer Operator Job Recruitment 2024

Notification Link:

Apply Link:

Latest Jobs:

Leave a Comment

error: Content is protected !!