கூட்டுறவு துறையில் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு! விண்ணப்பிக்க முழு தகவல் – Co Operative Society New Job Recruitment 2024

Co Operative Society New Job Recruitment 2024

கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது.

Co Operative Society New Job Recruitment 2024
Co Operative Society New Job Recruitment 2024

கூட்டுறவு துறையில் SIMCO மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இத்தகவல்களைப் கவனமாக படித்து  விண்ணப்பிக்கவும்.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

பதவி Post :

கூட்டுறவு துறையில் சேல்ஸ்மேன், சூப்பர்வைசர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கான அறிவிப்பை  கூட்டுறவு சங்கத்தில் அறிவித்துள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை :

கூட்டுறவு துறையில் மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  • அலுவலக உதவியாளர் – 12 காலிப் பணியிடங்கள்
  • விற்பனையாளர் – 22 காலிப் பணியிடங்கள்
  • மேற்பார்வையாளர் – 14 காலிப் பணியிடங்கள்

கல்வித் தகுதி :

இந்தப் கூட்டுறவு துறையில் பணியிடங்களுக்கு 10th அல்லது 12th அல்லது I.T.I, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

கூட்டுறவு துறையில் பணியிடங்களுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை :

கூட்டுறவு துறை பணியிடங்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு ரூ. 5,200 முதல் 20,200 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

கூட்டுறவு துறை பணியிடங்களுக்குவிண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான  கடைசி தேதி 29.02.24.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Whatsapp Group Join
Government Job Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
Co Operative Society New Job Recruitment 2024
Co Operative Society New Job Recruitment 2024

Job Apply Link:

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Notification Link:

Apply Link:

For More Job Info:

Leave a Comment

error: Content is protected !!