Chengalpet Panchayat Office Job Recruitment 2024
விண்ணப்பிக்க நாளை கடைசி நாளான பஞ்சாயத்து அலுவலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செங்கல்பட்டு அலகுகளில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.
மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பஞ்சாயத்து அலுவலக பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணி விவரங்கள்:
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : இந்த VAOஅலுவலக பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் : ரூ.15,700 – 50,000
For More Job Info Join:
எழுத்தர்:
காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : VAO அலுவலக எழுத்தர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : பஞ்சாயத்து அலுவலக அலுவலக பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் : ரூ.15,700 – 50,000.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பஞ்சாயத்து அலுவலக அலுவலக பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பஞ்சாயத்து அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 08.02.2024
இந்த வி.ஏ.ஓ பஞ்சாயத்து அலுவலக அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
OA Official Notification:
Clerk Notification:
Apply Link:
For More Job Info: