BDO Office Thiruvallur Job Recruitment 2024
திருவள்ளூர் BDO அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் DEO, MTS, Office Assistant. மொத்தமாக 19 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலை செய்யும் இடம் திருவள்ளூர், தமிழ்நாடு. திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 08-02-2024 முதல் 19-02-2024 வரை. தகுதியான நபர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே பகிரப்பட்டுள்ளன.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். 10th, 8th, Any Degree, D.Pharm, Diploma, ITI தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
For More Job Info Join:
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Executive Secretary,
District Health Society,
O/o Deputy Director of Health Services,
Tiruvallur-602001.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 19.02.2024
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
OA Official Notification:
Clerk Notification:
Apply Link:
For More Job Info: