BDO Office Job Recruitment 2024
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மேலும் இந்த மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இத்தகவல்களைப் கவனமாக படித்து விண்ணப்பிக்கவும்.
BDO Office Job Details 2024:
அலுவலக உதவியாளர்:
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
For More Job Info Join:
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.15,700 – 50,000
இரவுக் காவலர்:
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.15,700 – 50,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dharmapuri.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 11.01.2024 மற்றும் 19.01.2024.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
BDO Office Job Apply Link:
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Notification Link:
Apply Link: